சினேகா இதுதான் உங்க தீபாவளி சேலையா… சூப்பரா இருக்கே.. குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடும்

மானசி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் சினேகா.பின்னர் தமிழில் இவர் என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.இந்த படங்களில் வரவேற்புகள் ரசிகர்களிடம் கிடைக்காததால் இப்படத்தினை தொடர்ந்து வரவேற்புக்காக தமிழ் தெலுங்கு படங்களில் மாறி மாறி நடிக்க தொடங்கினார்.அதன்படி 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வசீகரா படத்தில் நடித்தார் இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இவரது சிரிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயரையே மக்களிடம் வாங்கியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாலத்தீவில் மகனின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆல்யா மானசா சஞ்சீவ்

சினேகா இதுதான் உங்க தீபாவளி சேலையா... சூப்பரா இருக்கே.. குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடும் 3

இந்த வெற்றியை தொடர்ந்து பார்த்திபன் கனவு,வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆட்டோகிராப் ஆனந்தம் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இவர் நடித்த ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற ஒற்றை ருபாய் பாடல் இன்று வரை மக்களின் மனதில் நீங்காமல் உள்ளது.இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் கதாநாயகியாக நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இவருக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது.கணவன் குழந்தை என மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  என் காதலன் என்னை மறந்தால் கத்தியை எடுத்து கொ லை பண்ணிடுவேன் - நடிகை சமந்தா பேட்டியில் பரபரப்பு

சினேகா இதுதான் உங்க தீபாவளி சேலையா... சூப்பரா இருக்கே.. குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடும் 4

தற்போது சினேகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சினேகா குடும்பத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment