The Indian Times

START MUSIC நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட சிம்ரன்…வெளியான மஜா ப்ரோமோ இதோ

விஜய் டிவிக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை மகிழ்விப்பதில் ஒருநாளும் தவறியதே இல்லை விஜய் தொலைக்காட்சி எனலாம்.பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் தான் விஜய் தொலைக்காட்சி இயங்கி வருகிறது என்று கூறினால் மிகையாகாது.இந்த தொலைக்காட்சியில் அறிமுகமாகியவர்கள் தான் தற்போது வெள்ளித்திரையினை கலக்கி வருகிறார்கள்,அந்தளவிற்கு தன்னை நம்பி வந்தவர்களை உயர்த்தி விடுகிறது விஜய் தொலைக்காட்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.பல பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை வெகுவாக கவர்ந்து வருவதில் விஜய் தொலைக்காட்சியை அடிச்சிக்க முடியாது,அதன்படி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் ஸ்டார்ட் மியூசிக் ஷோ,இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்,

இந்த நிகழ்ச்சியின் சீசன் 5 ப்ரோமோ வெளியாகியுள்ளது. சிறப்பு விருந்தனராக நடிகை சிம்ரன் மற்றும் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை சிம்ரன் கலக்கலாக ஆட்டம் போட்டு உள்ளார்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in