The Indian Times

அடித்துக்கொண்டு உருளும் மாமியார் மருமகள்… தமிழா தமிழா ப்ரோமோ

வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனம் ஜீ தமிழ்.தற்போது பல நாடகங்களை ஒளிபரப்பி மக்களை கவர்ந்து வருகிறது.மேலும் பல நாடகங்கள் ஹிட் ஆகியும் உள்ளது.நாடகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் நடனம்,நகைச்சுவை ,விவாதம் என பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி அசத்தி வருகிறது.அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் தமிழா தமிழா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா போல இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் விவாத நிகழ்ச்சி இது ஆகும்.இந்த நிகழ்ச்சி தற்போது முதல் சீசனை முடித்து இரண்டாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த வாரம் மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையே வாக்கு வாதம் நடைபெற்றுள்ளது.

இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பலரும் இந்த நிகழ்ச்சியை காண ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Embed Video Credits : ZEE TAMIL

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in