சேலையில் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளவர் ரேஷ்மா.இவர் முதன்முதலில் தெலுங்கில் ஒளிபரப்பாகிய தி லவ் என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் வெளியாகிய வம்சம் நாடகத்தில் நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

சேலையில் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா 1

விளம்பரம்

பல நாடகங்களிலும் இவர் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த நாடகத்திலும் கிடைக்கவில்லை.பின்னர் தொடர்ந்து முயற்சி செய்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார் ரேஷ்மா.

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

சேலையில் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா 2

விளம்பரம்

இருப்பினும் தொடர்ந்து முயற்ச்சி செய்து வந்தார் ரேஷ்மா.சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகர் பாபி சசிம்ஹா நடிப்பில் வெளியாகிய மசாலா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார். சேலையில் இவர் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment