தளபதி 66 படத்தின் First Look Poster எப்போது வெளியாகிறது தெரியுமா?..தளபதி 66 சூப்பர் அப்டேட்

தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.முதல்முறையாக சரத்குமார் நடிகர் விஜயுடன் இணைகிறார்.இப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிக்கிறார்.படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மாற்றுத்திறனாளிக்கு பைக் வாங்கி கொடுத்த KPY பாலா

தளபதி 66 படத்தின் First Look Poster எப்போது வெளியாகிறது தெரியுமா?..தளபதி 66 சூப்பர் அப்டேட் 1

விளம்பரம்

முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்துள்ளது.அதனை தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்க உள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் விஜய் இன்று ஹைதராபாத் சென்றுள்ளார்.அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மகன்களுக்கு விவசாயம் சொல்லிக்கொடுக்கும் நடிகர் கிஷோர்

தளபதி 66 படத்தின் First Look Poster எப்போது வெளியாகிறது தெரியுமா?..தளபதி 66 சூப்பர் அப்டேட் 2

விளம்பரம்

இந்நிலையில் இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் குறித்த அப்டேட் ஒன்று சினிமா உலகில் கசிந்துள்ளது.இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வருகிற ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது .இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment