அர்ஜுன் மாமனார் தான் காரணம் என கூறிய ரவுடியால் அதிர்ந்து போன கோதை… அர்ஜுன் சதியால் சிக்கிய நடேசன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

அர்ஜுன் மாமனார் தான் காரணம் என கூறிய ரவுடியால் அதிர்ந்து போன கோதை... அர்ஜுன் சதியால் சிக்கிய நடேசன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

அர்ஜுன் மாமனார் தான் காரணம் என கூறிய ரவுடியால் அதிர்ந்து போன கோதை... அர்ஜுன் சதியால் சிக்கிய நடேசன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் கோதை ரவுடியின் மூலம் அர்ஜுன் குறித்து உண்மையை வெளியே கொண்டு வரும் முயற்சியில் ரவுடி அர்ஜுனின் மாமனார் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என கூறி கோர்த்து விடுகிறார்,இதனால் கோதை கடுமையான அதிர்ச்சி அடைகிறார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் என்றாவது ஒருநாள் அர்ஜுன் சிக்குவான் என கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment