பள்ளி ஆண்டு விழாவில் சூர்யாவுடன் சேர்ந்து நடனமாடி பட்டையை கிளப்பிய வெற்றி… அதுவும் ரஞ்சிதமே பாடலுக்கு… THENDRAL VANTHU ENNAI THODUM

விஜய் தொலைக்காட்சியில் நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்த ரசிகர்களுக்காக புது புது நாடகங்களை களம் இறக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.அப்படி இதில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ரம்யா கழுத்தில் தாலி கட்ட போகும் பார்த்தி... தடுத்து நிறுத்த வரும் காவ்யா... பரபரப்பான ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ

பள்ளி ஆண்டு விழாவில் சூர்யாவுடன் சேர்ந்து நடனமாடி பட்டையை கிளப்பிய வெற்றி... அதுவும் ரஞ்சிதமே பாடலுக்கு... THENDRAL VANTHU ENNAI THODUM 1

இந்த தொடரின் மூலம் இருவரும் தமிழக மக்களின் இதயத்தில் தனி இடத்தினை பிடித்துள்ளார்கள் எனலாம்,அந்தளவிற்கு கணவன் மனைவியாக நடித்து அசத்தியுள்ளார்கள்,தற்போது இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் 6 வருடத்திற்கு பிறகு உண்டான கதையை ஆரம்பித்துள்ளது படக்குழு.6 வருடத்திற்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளிவருகிறார் வெற்றி.தனது குழந்தையை மனைவி அபி கலைத்துவிட்டதால் வெறிபிடித்த மிருகம் போல் மாறுகிறார்.தற்போது இவர் ஜெயிலில் இருந்து வெளிவந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குழந்தையை ஆள் வைத்து கடத்தி நாடகம் போட்ட அர்ச்சனா... சந்தேகப்படும் சந்தியா... ராஜா ராணி 2

பள்ளி ஆண்டு விழாவில் சூர்யாவுடன் சேர்ந்து நடனமாடி பட்டையை கிளப்பிய வெற்றி... அதுவும் ரஞ்சிதமே பாடலுக்கு... THENDRAL VANTHU ENNAI THODUM 2

அதே சமயம் மாவட்ட ஆட்சியராக அபிக்கும் வெற்றிக்கும் இடையே பெரும் போர் நடந்து வருகிறது.இந்நிலையில் தனது மகள் என தெரியமலையே சூர்யா மேல் அன்பு கொண்டு தினமும் அவரை சந்தித்து வருகிறார்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் பள்ளி ஆண்டு விழாவில் சூர்யா உடன் பள்ளி ஆண்டு விழாவில் நடனமாட ஆள் இல்லாததால் சோகமாக இருக்கும் சூர்யாவை குஷி படுத்த அவருடன் இணைந்து மேடையில் நடனமாடி அசத்தியுள்ளார் வெற்றி.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கள்ள நோட்டு கும்பலை விரட்டிப்பிடிக்கும் சந்தியா... சிக்கிய ஆதியால் அதிர்ந்த சந்தியா... ராஜா ராணி 2

Embed video credits : VIJAY TELEVISION

Leave a Comment