கோபி இது உன் வீடு இல்லையா அப்போ… இப்படி ஓட்டாண்டி ஆகிட்டியே என புலம்பிய ஈஸ்வரி… பாக்கியலட்சுமி ப்ரோமோ
தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் …