The Indian Times

VIJAY TV தொகுப்பாளினி திவ்யாவை நியாபகம் இருக்கா.. கணவருடன் மாலத்தீவில் விடுமுறை கொண்டாடிய VJ திவ்யா

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் திவ்யா.

இவரின் நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி இவர் என்றே சொல்லலாம்.

Advertisement

அந்தளவுக்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி உள்ளார்.

தொகுப்பாளினி மட்டுமில்லாமல் சினிமாவில் தீராத விளையாட்டு பிள்ளை மற்றும் வில்லு போன்ற படங்களில் பாடலும் பாடியுள்ளார்.

தற்போது திருமணத்திற்கு பின்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை விட்டுள்ளார்.

குடும்பத்தை கவனித்து வரும் இவர் அடிக்கடி தனது கணவர் உடன் வெளிநாடு சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதனை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். தற்போது மாலத்தீவு சென்ற இவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in