சண்டைக்காட்சியில் பறந்து விழுந்து பலத்த காயமடைந்த விஷால் | Vishal 31

விஷால் தனக்கென்ற ஒரு தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். விஷால் கோலிவுட்டில் புரட்சி தளபதி என்ற பெயரால் அழைக்கபடுகிறார். இவரது எதார்த்த நடிப்பால் அனைத்து வகையான ரசிகர்களையும் கவர்ந்தவர். தற்போது நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளராகவும் இருக்கிறார். இவர் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பெயரில் புரொடக்ஷன் கம்பெனி வைத்து தயாரிப்பாளராகவும் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  முஸ்லீம்களை இழிவுபடுத்துறேன்னு சொல்லி ஹிந்து பெண்களை இழிவுபடுத்திட்டாங்க - கேரளா ஸ்டோரி BLUESATTAI மாறன் விமர்சனம்

சண்டைக்காட்சியில் பறந்து விழுந்து பலத்த காயமடைந்த விஷால் | Vishal 31 1

விளம்பரம்

இப்போது துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் புதியதாக இயக்குனராகவும் களம் இறங்கிவுள்ளார். இப்படி பல பரிமானங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறார் விஷால். விஷால் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்பு, நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டதால் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். 2004ல் வெளிவந்த செல்லமே படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல படவாய்ப்புகள் குவிந்தன்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் சுற்றுலா சென்ற நடிகர் ஆர்யாவின் புகைப்படங்கள் இதோ

சண்டைக்காட்சியில் பறந்து விழுந்து பலத்த காயமடைந்த விஷால் | Vishal 31 2

விளம்பரம்

இப்படி ஏராளமான வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் விஷால். அந்த வகையில் தற்போது பெயரிடப்படாத விஷால் 31 படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இந்த படத்தின் சண்டை காட்சி விடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது விஷால் பலமாக அடிவாங்கும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  முக்காலா முக்காபுலா பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய நடிகர் பிரபுதேவா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment