கணவருக்கு பிரம்மாண்ட பிறந்தநாள் Surprise கொடுத்த VJ AGALYA

ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் அகல்யா.கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் இவர்.தனது நகைச்சுவை திறமையால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.இவருக்கென ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பின்னர் நடிப்பில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்து சின்னத்திரையில் பல சீரியல்களிலும் அகல்யா வெங்கடேசன் நடித்துள்ளார்.சின்னத்திரையில் இருந்து வளர்ந்து வெள்ளித்திரை சென்ற இவர் ஜோதிகா நடிப்பில் வெளியாகிய ராட்சசி, கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்த தேவராட்டம்,சசிகுமாரின் ராஜவம்சம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா

கணவருக்கு பிரம்மாண்ட பிறந்தநாள் Surprise கொடுத்த VJ AGALYA 1

விளம்பரம்

கடந்த ஆண்டு காவல் ஆய்வாளர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார்.இந்நிலையில் (மே-4) இவரின் திருமணம் இருவீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ திருவண்ணாமலையில் சிறப்பாக நடைபெற்றது.திருமணத்திற்கு அதிகளவு பிரபலங்களை அழைக்காத நிலையில் சென்னையில் VJ அகல்யாவின் வரவேற்பினை பிரம்மாண்டமாக நடத்தினர்.இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு அகல்யாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.மணமக்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கட்டாயம் படிக்கவும்  காதலி உடன் STAR படம் பார்க்க வந்த BIGGBOSS பிரதீப் ஆண்டனி

கணவருக்கு பிரம்மாண்ட பிறந்தநாள் Surprise கொடுத்த VJ AGALYA 2

விளம்பரம்

இந்நிலையில் கணவரின் பிறந்தநாளில் மிகப்பெரிய Surprise கொடுத்து அசத்தியுள்ளார் விஜே அகல்யா.கணவருக்கே தெரியாமல் பிரம்மாண்டமாக இடத்தினை அலங்கரித்து நண்பர்களை கூப்பிட்டு கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.தற்போது இந்த இனிமையான நிகழ்வினை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இவரது ரசிகர்கள் பலரும் இவரது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  காதலனை வீட்டிற்கு அழைத்து வந்த நடிகை வரலட்சுமி சரத்குமார்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment