The Indian Times

கொள்ளை அழகில் தேவதையாக வந்த மணப்பெண் – வைரல் வீடியோ

திருமண நாள் என்பது ஒருவரின் வாழ்வின் முக்கியமான நாள். சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக அமர்களப்படுத்திக்கறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில். ஒரு சிலை எழுந்து நடந்து  வருவது போல மணப்பெண்ணும் வருகிறார். இந்த காட்சி இனியது வைரலாகிவருகிறது. வீடியோ கீழே 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in