ஹீரோயின்களை மிஞ்சிய சூப்பர் சிங்கர் ‘ராஜலக்ஷ்மி’ – இணயத்தை கலக்கும் புகைப்படங்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. இதனால் இவர்களுக்கென்று தனி ரசிகர்ப்பாட்டலாம் உருவானது. அந்த நிகழ்ச்சியில் சம்பாதித்த பேறும், புகழ் இருவரையும் எங்கையோ கொண்டு சென்றுவிட்டது. ராஜலக்ஷ்மி சினிமா நடிகைகளை மூஞ்சியும் அளவுக்கு ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளர்னர்
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisement
மேலும் அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்

இதோ இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படங்கள்
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →