பிக் பாஸ் ரியோவின் காதல் திருமணம் எப்படி நடந்துச்சுனு பாருங்க

சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பிரபலமபடைந்த ரியோ ராஜ் சின்னத்திரையில் தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கி , படிப்படியாக வளர்ந்து சீரியல் நடிகர் ஆகி, அதன் பின் சினிமாவிலும் ஹீரோவாக நடித்து உள்ளார். இப்போது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவரின் காதல் கல்யாண வீடியோவை பாருங்க – வீடியோ கீழே 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment