சிறைக்கு சொல்கிறாரா Youtuber Irfan… சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை

உணவு என்றாலே நமது நியாபகத்திற்கு வருவது இர்பான் தான்,அந்தளவு தனது வீடியோக்களில் வகை வகையாக உணவு சாப்பிட்டு இன்று தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்து இருக்கிறார் இர்பான்.ஐடி வேலையை தூக்கி எரிந்து நம்பிக்கையோடு யூடியூபில் களம் இறங்கி வெற்றியும் கண்டுள்ள இவர் பலருக்கும் முன் உதாரணம்,இவரை போல கஷ்டப்பட்டால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என உணர்வே நமக்குள் வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மஞ்சும்மேல் பாய்ஸ் குட்டனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

சிறைக்கு சொல்கிறாரா Youtuber Irfan... சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை 1

விளம்பரம்

ரசிகர்களுக்காக வெளிநாடு வரை சென்று அங்குள்ள உணவுகளையும் ருசித்து மக்களுக்கு எப்படி இருக்கிறது என கூறுவார் ,மேலும் வெளிநாடு மட்டும் இல்லாமல் தமிழகத்தில் இவர் கால் படாதா கடைகளே தற்போது இல்லை எனலாம்.அந்தளவிற்கு உணவு பிரியராக உருமாறியுள்ளார் இர்பான் மேலும் இவர் சாப்பிடாத விலங்குகள் குறைவு தான்,பல உயிரினங்களையும் ருசித்து பார்த்தவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  மகனை கொஞ்சி விளையாடும் நடிகை காஜல் அகர்வால்

சிறைக்கு சொல்கிறாரா Youtuber Irfan... சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை 2

விளம்பரம்

அண்மையில் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த இர்பான், துபாயில் மனைவியுடன் சென்று குழந்தையின் பாலினம் குறித்து அறிந்து அதனை வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிவதற்கு தடை இருக்கும் நிலையில் இதற்கு விளக்கம் கேட்டு தமிழக சுகாதாரத்துறை நோட்டு அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க 3 குழுக்களை அமைத்து உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment