The Indian Times

புல்லட் ஒட்டி விழுந்து வாரிய அஜித் பட நடிகை – கலாய்க்கும் ரசிகர்கள்

அஜித் பட நடிகை புல்லட் ஓட்டி கவிழ்ந்து விட்டாரே!!நீங்களே பாருங்க இந்த வீடியோவை. தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்.இவர் முதல் முதலில் நடித்த படம் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த இவன் தந்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து விக்ரம் வேதா காற்று வெளியிடை படத்தில் நடித்து பிரபலமானார்.இதன்பிறகு நடிகர் அஜித் நடிப்பில் 2019 ல் வெளியான நேர்கோண்டபார்வை படத்தில் நடித்தார். Watch the video below.

Advertisement

இப்படத்தின் மூலம் அதிகமாக பிரபலமானார்.இப்படத்திற்க்கு பிறகு இவருக்கு அதிகமான படத்தில்நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. இதனைத்தொடர்ந்து நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பைக் ஓட்டி கீழே விழுந்து விட்ட வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார். 2017 ல் ஹூல்ஸில் நடைபெற்ற ஷூட்டிங்கில் எனக்கு பைக் ஓட்ட தெரியுமா என கேட்டார்கள் நான் தெரியாது என்று சொன்னேன். அப்படத்தில் போல்டான கேரக்டரில் நடிப்பதால் பைக் கண்டிப்பாக ஓட்ட தெரிய வேண்டும் என்றார்கள் அதனால் அவர்களே எனக்கு பயிற்ச்சி கொடுத்தார்கள். அப்போது நான் தவறி கீழே விழுந்து விட்டேன் அப்போது என்னை யாரும் கண்டு கொல்லவே இல்லை பைக்கிற்க்கு என்ன ஆச்சு என்றுதான்.

Advertisement

இந்த காலத்தில் பெண்கள் எல்லோரும் பைக் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.என்று அவர் பதிவிட்டுள்ளார்.புல்லட் ராயல் ரீஃவைன்ட் இவ்வளவு வெயிட்டாக இருக்கிறதே என்றுதான் பேசிக்கோண்டார்கள். பைக் அவ்வளவு பேமஸாக உள்ளது என்று கூறினார்.இதனால் இவர் ரசிகர்கள் புல்லட் பாண்டி புகைப்படத்தைப் போட்டு இவரை கலாய்த்து வருகின்றனர். சமீபத்தில் இவர் நடித்த சக்ரா படம் வெளியானது இதில் விஷால் நடித்திருப்பார். இப்படமும் பிரபலமாகி பாராட்டைப் பெற்றது.

https://twitter.com/i/status/1366596989274628096

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in