The Indian Times

96 பட குட்டி ஜானு சேலையில் தாறுமாறான புகைப்படங்கள்

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகிய படம் 96.இப்படத்திற்கு இன்றுவரை பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அந்தளவுக்கு இப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது என்று சொல்லலாம்.

இப்படம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்துள்ளது.இப்படத்தில் குட்டி த்ரிஷாவாக நடித்தவர் தான் நடிகை கௌரி,இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகினார்,இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்கள் மத்தியில் பெற்று கொடுத்துள்ளது.

Advertisement

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார் மேலும் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து அசத்தியுள்ளார் இவர்.

மேலும் மாஸ்டர் படத்திலும் ,கர்ணன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பியுள்ளார் கௌரி.

தற்போது மலையாளத்திலும் கதாநாயகி ஆக நடிக்க தொடங்கிவிட்டார்,மேலும் தமிழிலும் நல்ல கதைகளை கேட்டு வருகிறார் த்ரிஷா

மேலும் இவருக்கு அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இவர் சேலையில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in