கியூட்டான புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை ஜோதிகா

தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.ஆரம்ப கட்டத்தில் சூர்யா ஜோதிகாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்,

கியூட்டான புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை ஜோதிகா 1

விளம்பரம்

இப்படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் மேலும் இருவரது ஜோடி பொருத்தமும் படத்தில் மிக அழகாக உள்ள நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இறுதியில் திருமணமும் செய்துகொண்டனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

கியூட்டான புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை ஜோதிகா 2

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா குழந்தைகள் குடும்பம் என இல்லறவாழ்கையை கவனிக்க தொடங்கிவிட்டார்.

கியூட்டான புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை ஜோதிகா 3

விளம்பரம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் கால் தடம் பதித்து படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாவாடை தாவணியில் கலக்கும் சிறகடிக்க ஆசை நாயகி மீனா

கியூட்டான புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை ஜோதிகா 4

விளம்பரம்

மேலும் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தையும் ஜோதிகா தான் பார்த்து கொள்கிறார்.அண்மையில் சிறந்த தயாரிப்பாளர் என சூரரைப்போற்று படத்திற்கு விருதினை பெற்றிருந்தார் ஜோதிகாதற்போது ஜோதிகா மலையாள நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக காதல் படத்தில் நடிக்க உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

கியூட்டான புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை ஜோதிகா 5

இந்நிலையில் ஜோதிகா லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,

கியூட்டான புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை ஜோதிகா 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment