நிரூப்புடன் சேர்த்து சிகரெட் இழுக்கும் அபிராமி..லைவ்-ல் வெளியான ஆதாரம்.. | Bigg Boss Ultimate

பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட உள்ளது. அதன்படி 30 ஜனவரி 2022 அன்று ஸ்டார் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது . அதன் பிரமாண்டமான வெளியீட்டு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். இருப்பினும், அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 1.30 மணிநேர எபிசோட் விஜய் மியூசிக் சேனலில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

நிரூப்புடன் சேர்த்து சிகரெட் இழுக்கும் அபிராமி..லைவ்-ல் வெளியான ஆதாரம்.. | Bigg Boss Ultimate 1

விளம்பரம்

நேற்று தொடங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி,அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய்.  Youtube Video embed code credits: Behindwoods TV

நிரூப்புடன் சேர்த்து சிகரெட் இழுக்கும் அபிராமி..லைவ்-ல் வெளியான ஆதாரம்.. | Bigg Boss Ultimate 2

விளம்பரம்

24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்ட நேற்றைய எபிசோடில் அபிராமி, நிரூப், அபிநய், ஷாரிக் ஆகியோர் Smoking Room-ல் சென்று சிகரெட் அடிப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் Adult ஜோக்ஸ்-ம் இரட்டை அர்த்தத்தில் நிறைய பேச்சுக்களும் பேசப்படுகின்றன. இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment