நான் taskஐ விட்டு வெளியே போறேன்.. கத்திய வனிதா.. சண்டையை ஆரம்பித்த சினேகன்..

பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட உள்ளது. அதன்படி 30 ஜனவரி 2022 அன்று ஸ்டார் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது . அதன் பிரமாண்டமான வெளியீட்டு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். இருப்பினும், அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 1.30 மணிநேர எபிசோட் விஜய் மியூசிக் சேனலில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

நான் taskஐ விட்டு வெளியே போறேன்.. கத்திய வனிதா.. சண்டையை ஆரம்பித்த சினேகன்.. 1

விளம்பரம்

நேற்று தொடங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி,அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய்.  Youtube Video embed code credits:Disney hotstar tamil

நான் taskஐ விட்டு வெளியே போறேன்.. கத்திய வனிதா.. சண்டையை ஆரம்பித்த சினேகன்.. 2
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக் பாஸ் அடுத்தவர்களிடம் கேள்வி கேட்கும் டாஸ்க் கொடுக்கிறார். அதில் சினேகன் வனிதாவிடம் புரளி பேசி மாட்டி உள்ளீர்களா என்று கேட்க அதை வனிதா பெரியதாக எடுத்துக்கொண்டு நன் task ஐ விட்டு வெளியே செழிக்கிறேன் என்று கத்தும் வீடியோ வெளியாகியுள்ளது..அந்த வீடியோவை நீங்களும் காண., Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment