The Indian Times

நீ யாருடா எனக்கு சொல்றதுக்கு? இது ஒன்னும் உங்க வீடு இல்ல..வனிதாவை கிழித்தெடுத்த பாலாஜி முருகதாஸ்

நேற்று தொடங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி,அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய்.  Youtube Video embed code credits:Cine ulagam

Advertisement

பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட உள்ளது. அதன்படி 30 ஜனவரி 2022 அன்று ஸ்டார் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது . அதன் பிரமாண்டமான வெளியீட்டு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். இருப்பினும், அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 1.30 மணிநேர எபிசோட் விஜய் மியூசிக் சேனலில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

Advertisement

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வனிதா, ஷாரிக் மற்றும் பாலாஜி முருகதாஸிடம் சண்டை போடுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. “நீ யாரு எனக்கு சொல்றதுக்கு” என வனிதா கேட்க, இது ஒன்றும் உங்க வீடு இல்லை என்று பாலாஜி முருகதாஸ் கோபத்துடன்  பதில் அளிக்கிறார். அந்த வீடியோவை காண…Watch the below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in