நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.

நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகர் அஜித்குமார் 1

விளம்பரம்

அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனாவின் அழகிய புகைப்படங்கள்

நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகர் அஜித்குமார் 2

விளம்பரம்

அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகர் அஜித்குமார் 3

விளம்பரம்

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன்

நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகர் அஜித்குமார் 4

விளம்பரம்

தற்போது அஜித் இயக்குனர் மகிழ் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகர் அஜித்குமார் 5

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  துப்பாக்கி பட கதாநாயகி காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்

 

தற்போது அஜித் இயக்குனர் மகிழ் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

 

தற்போது விடுமுறைக்காக நண்பர்களுடன் சென்றுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment