ஸ்ருதிஹாசன் உடன் பயங்கர ரொமான்ஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

ஸ்ருதிஹாசன் உடன் பயங்கர ரொமான்ஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ் 1

விளம்பரம்

இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.உலகநாயகனின் தீவிர ரசிகர் ஆன லோகேஷ் உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் கதையினை தயார் செய்து,கமல்ஹாசனிடம் கூறவே கதை பிடித்த கமல் இதனை நானே தயாரிக்கிறேன் என விக்ரம் ஆரம்பமாகியது.

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

ஸ்ருதிஹாசன் உடன் பயங்கர ரொமான்ஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ் 2

விளம்பரம்

விக்ரம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் வைத்து இவர் இயக்கிய லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் படம் இயக்க உள்ளார்.இப்படத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து இனிமேல் என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்துள்ளார்.இந்த பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வருங்கால கணவருடன் நடிகை வரலட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : RKFI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment