நடிகை ராதிகாவின் பேத்தி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.

நடிகை ராதிகாவின் பேத்தி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

நடிகை ராதிகாவின் பேத்தி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

நடிகை ராதிகாவின் பேத்தி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா.

நடிகை ராதிகாவின் பேத்தி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வேளாங்கன்னி ஆலயம் வந்த SANDY மாஸ்டர்

நடிகை ராதிகாவின் பேத்தி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.

நடிகை ராதிகாவின் பேத்தி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 6

தற்போது இவர் பேத்தியின் பிறந்தநாள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ராதிகாவின் பேத்தி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment