நடிகர் பாலசரவணன் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம்

2013 ஆம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் நடிப்பில் வெளியாகிய குட்டி புலி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையில் தோன்றினார்.இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை நன்கு கவர்ந்திருந்தது என்றே சொல்லலாம்.

நடிகர் பாலசரவணன் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும் படத்தில் விஜய் சேதுபதி தோழனாக படம் முழுவதும் பயணித்து தனது எதார்த்தமான நகைச்சுவையினால் ரசிகர்களை பெருமளவு கவர்ந்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  துப்பாக்கி பட கதாநாயகி காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்

நடிகர் பாலசரவணன் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே கூடியது,தொடர்ந்து தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து பட்டையை கிளப்ப தொடங்கினார் பால சரவணன்.

நடிகர் பாலசரவணன் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

இவர் பல முன்னணி நடிகர்களுடனும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  சூரரைபோற்று ஹிந்தி ரீமேக் ஆன SAFIRA படநிகழ்ச்சியில் நடிகர் சூர்யா ஜோதிகா

நடிகர் பாலசரவணன் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் இவருக்கான வெற்றியை இவர் அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்,அதற்காக கடுமையாக உழைத்து வருகிறார் பால சரவணன்.

நடிகர் பாலசரவணன் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் 5

அண்மையில் இவர் நகைச்சுவை நடிகராக நடித்த தெய்வ மச்சான் படம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

நடிகர் பாலசரவணன் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் 6

தற்போது இவரின் மகள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment