BIGGBOSS அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள்

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.

BIGGBOSS அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழில் இதுவரை6 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 6 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குட்டை உடையில் மாலத்தீவில் பட்டையை கிளப்பும் எதிர்நீச்சல் ஜனனி

BIGGBOSS அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.

BIGGBOSS அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் கோலத்தில் கியூட்டாக இருக்கும் நடிகை அதிதி சங்கர்

BIGGBOSS அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது 7வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் நேற்று அக்டோபர்1 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

BIGGBOSS அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள் 5

இந்த நிகழ்ச்சியில் தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கலந்துகொண்ட அர்ச்சனா வெற்றிபெற்று இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  விவாகரத்து பெற்ற GV பிரகாஷ் மற்றும் சைந்தவியின் அரிய சில புகைப்படங்கள்

BIGGBOSS அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள் 6

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இந்த சீசனில் உருவாகி இருக்கிறது.தற்போது இவர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment