பூக்கடை போன கவலையில் அழும் மீனா.. ரோகிணியுடன் நக்கலாக சிரிக்கும் விஜயா… சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகண் படத்தின் டீசர் வெளியாகியது

பூக்கடை போன கவலையில் அழும் மீனா.. ரோகிணியுடன் நக்கலாக சிரிக்கும் விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ 1

விளம்பரம்

மீனா நடத்தி வரும் பூக்கடையை மூடுவதற்கு ரோகிணி விஜயாவுக்கு ஐடியா கொடுக்கிறார். விஜயா மாநகராட்சிக்கு புகார் செய்து மீனாவின் பூக்கடையை எடுத்து செல்ல வைக்கிறார். ஆனால் முத்து மீனாவுக்கு புதிய பைக் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் செய்கிறார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகியது

பூக்கடை போன கவலையில் அழும் மீனா.. ரோகிணியுடன் நக்கலாக சிரிக்கும் விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ 2

விளம்பரம்

ப்ரோமோவில் மீனா பூக்கடையை நினைத்து அழுவுகிறார்.மீனா அழுகுவதை பார்த்து ரோகிணி மற்றும் விஜயா ஆனந்தத்தில் சிரிக்கின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment