The Indian Times

BOAT படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சின்னி ஜெயந்த்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சின்னி ஜெயந்த்.

இவரது நகைச்சுவைக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே அப்பொழுது உள்ளது.

Advertisement

நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல முன்னனி நட்சத்திரங்களுடனும் சின்னி ஜெயந்த் நடித்து உள்ளார்.

நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமில்லாமல் எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்குவதில் இவர் வல்லவர்.

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில், யோகி பாபு நடிப்பில் போட் படத்தில் நடித்து உள்ளார்.

இப்படத்தின் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in