கேரளாவுக்கு சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி நட்சத்திரங்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி நட்சத்திரங்கள் 1

விளம்பரம்

சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி நட்சத்திரங்கள் 2

விளம்பரம்

மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கருணாஸ் மகள் திருமண ஹால்தி கொண்டாட்ட புகைப்படங்கள்

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி நட்சத்திரங்கள் 3

விளம்பரம்

தற்போது ஐந்தாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது புதிய போட்டியாளர்களான விடிவி கணேஷ், விஜே திவ்யா,பிரியங்கா, பூஜா,சுஜிதா தனுஷ் , இர்பான், உடன் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி நட்சத்திரங்கள் 4

விளம்பரம்

இந்த முறை நடுவராக தாமு உடன் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து உள்ளார். நிகழ்ச்சி வழக்கம் போல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி நட்சத்திரங்கள் 5

தற்போது ரக்ஷன், அன்ஷிதா, சுனிதா மற்றும் பிரியங்கா அனைவரும் கேரளா சுற்றுலா சென்றுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக தொடங்கிய SUPER SINGER ப்ரியா ஜெர்சனின் திருமண கொண்டாட்டம்

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி நட்சத்திரங்கள் 6

இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி நட்சத்திரங்கள் 7

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment