மகன்களுக்கு விவசாயம் சொல்லிக்கொடுக்கும் நடிகர் கிஷோர்
பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றவர் கிஷோர்.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.கன்னட சினிமாவில் பிரபலமாகிய இவர் தற்போது தமிழ் தெலுங்கு போன்ற மொழி சினிமாக்களை கலக்கி வருகிறார்.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
பல தமிழ் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார் கிஷோர்.

வில்லன் மற்றும் குணச்சித்திரம் என இரண்டிலும் கலக்கி வருகிறார்.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
அண்மையில் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் கிஷோர்.

பொன்னியின் செல்வன் படத்திலும் பாண்டிய ஆபத்துதவிகளாக நடித்து அசத்தியிருப்பார்.

தற்போது இவர் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →