இரண்டாவது மனைவியுடன் தேனிலவு சென்ற வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி

தில் படத்தில் போலீசாக வந்து அனைவரையும் தனது நடிப்பினால் மிரட்டி இருப்பவர் ஆஷிஷ் வித்யார்த்தி,

இரண்டாவது மனைவியுடன் தேனிலவு சென்ற வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 1

விளம்பரம்

இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் மைல் கல்லாக அமைந்தது என்றே கூறலாம்,இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வில்லன் நடிகராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.

இரண்டாவது மனைவியுடன் தேனிலவு சென்ற வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 2

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார்,இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் நடிகர் ஆக கலக்கி வருகிறார்.

இரண்டாவது மனைவியுடன் தேனிலவு சென்ற வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 3

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியாகிய தில், கில்லி ,பகவதி,ஏழுமலை ,ஆறு போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை ஆகும்.

இரண்டாவது மனைவியுடன் தேனிலவு சென்ற வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 4

விளம்பரம்

அதிலும் கில்லி படத்தில் தளபதிக்கு அப்பாவாக நடித்து அசத்தியிருப்பார்,

இரண்டாவது மனைவியுடன் தேனிலவு சென்ற வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 5

தற்போதும், வில்லனாக பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்,மேலும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஆஷிஷ் வித்யார்த்தி,

இரண்டாவது மனைவியுடன் தேனிலவு சென்ற வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 6

இந்நிலையில் இவர் தனது 60 வயதில் தற்போது மீண்டும் ஒரு கல்யாணத்தை செய்துள்ளார்.

இரண்டாவது மனைவியுடன் தேனிலவு சென்ற வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இவர் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் ரூபா என்பவரை இரண்டாவது முறையாக மணந்துள்ளார்.தற்போது இவர் இரண்டாவது மனைவியுடன் வெளிநாடுகளை சுற்றி வருகிறார்.

இரண்டாவது மனைவியுடன் தேனிலவு சென்ற வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 8

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment