மனைவி நிக்கி உடன் ரொமான்டிக் ஆக புகைப்படம் எடுத்த ஆதி

1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.இப்படத்தில் நடித்ததை தொடர்ந்து இவர் அ மலையாளம் மற்றும் கன்னட படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கினார்.

மனைவி நிக்கி உடன் ரொமான்டிக் ஆக புகைப்படம் எடுத்த ஆதி 1

விளம்பரம்

தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.முதல் படமே தமிழ் சினிமாவில் நிக்கி கல்ராணிக்கு நல்ல பெயரை அளித்தது.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

மனைவி நிக்கி உடன் ரொமான்டிக் ஆக புகைப்படம் எடுத்த ஆதி 2

விளம்பரம்

அதேபோல் தமிழ் சினிமாவில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பினை பெற்றவர் ஆதி.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.

மனைவி நிக்கி உடன் ரொமான்டிக் ஆக புகைப்படம் எடுத்த ஆதி 3

விளம்பரம்

நிக்கி கல்ராணியும் சினிமா நடிகர் ஆதியும் இணைந்து நடித்த முதல் படம் யாகவா ராயினும் நா காக்க இப்படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பல செய்திகள் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் GLIMPSE வீடியோ இதோ

மனைவி நிக்கி உடன் ரொமான்டிக் ஆக புகைப்படம் எடுத்த ஆதி 4

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்து மரகதநாணயம் படத்தில் நடித்தனர்.இப்படம் இருவருக்கும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது.

மனைவி நிக்கி உடன் ரொமான்டிக் ஆக புகைப்படம் எடுத்த ஆதி 5

இந்நிலையில் இருவரும் காதலித்து வந்ததை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.அண்மையில் திருமணமும் செய்துகொண்டு நட்சத்திர தம்பதிகள் பட்டியலில் இணைந்தனர்

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

மனைவி நிக்கி உடன் ரொமான்டிக் ஆக புகைப்படம் எடுத்த ஆதி 6

இவர்கள் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment