கல்லூரி படிப்பை முடித்து பட்டம் வாங்கிய நடிகர் மகேஷ் பாபு மகன்
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு.

இவர் படம் தமிழிலும் வெளியாகுவதால் இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகம் உண்டு.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
தெலுங்கு சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து சினிமாவில் உச்ச இடத்தில் இருக்கிறார் மகேஷ் பாபு.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
அண்மையில் இவருக்கு வெளியாகிய குண்டூர் காரம் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபு மகன் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →