பேரன் பேத்திகளுடன் விளையாடி WEEK END-ஐ கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.

பேரன் பேத்திகளுடன் விளையாடி WEEK END-ஐ கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன்

பேரன் பேத்திகளுடன் விளையாடி WEEK END-ஐ கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார் 2

விளம்பரம்

ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

பேரன் பேத்திகளுடன் விளையாடி WEEK END-ஐ கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார் 3

விளம்பரம்

சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா.

பேரன் பேத்திகளுடன் விளையாடி WEEK END-ஐ கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார் 4

விளம்பரம்

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் ஹீரோயின்களை ஓரம்கட்டிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

பேரன் பேத்திகளுடன் விளையாடி WEEK END-ஐ கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார் 5

தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.

பேரன் பேத்திகளுடன் விளையாடி WEEK END-ஐ கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார் 6

இவர் தனது பேரன் பேத்திகளுடன் விளையாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment