கணவருடன் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நாதஸ்வரம் சீரியல் நாயகி ஸ்ரித்திகா
சன்டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் ஹிட் அடித்த சீரியல் நாதஸ்வரம்.

இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தற்போது வரை உள்ளது என்று சொல்லலாம்.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
அந்தளவுக்கு இயக்குனர் திருமுருகன் தனது இயக்கத்தை காட்டி அசத்தியிருந்தார்.

இந்த சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் தான் ஸ்ரித்திகா.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இந்த தொடருக்கு பின்னர் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.

இவர் தற்போது எந்த சீரியலிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிய நிலையில், தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisement
தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →