நடிகை மீனா, குஷ்புவுக்கு அமெரிக்காவில் விருந்து கொடுத்த நெப்போலியன்

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

நடிகை மீனா, குஷ்புவுக்கு அமெரிக்காவில் விருந்து கொடுத்த நெப்போலியன் 1

விளம்பரம்

பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  குரங்கு சேட்டை செய்யும் நடிகை பிரியா பவானி சங்கர் புகைப்படங்கள்

நடிகை மீனா, குஷ்புவுக்கு அமெரிக்காவில் விருந்து கொடுத்த நெப்போலியன் 2

விளம்பரம்

இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.

கட்டாயம் படிக்கவும்  நின்று போன பல்லவி திருமணம்... கண்ணனை மாப்பிளையாக்கிய பார்வதி... வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ

நடிகை மீனா, குஷ்புவுக்கு அமெரிக்காவில் விருந்து கொடுத்த நெப்போலியன் 3

விளம்பரம்

தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.

நடிகை மீனா, குஷ்புவுக்கு அமெரிக்காவில் விருந்து கொடுத்த நெப்போலியன் 4

விளம்பரம்

ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா.மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

நடிகை மீனா, குஷ்புவுக்கு அமெரிக்காவில் விருந்து கொடுத்த நெப்போலியன் 5

மீனாவின் முகத்தில் அந்த பழைய சிரிப்பை எப்பொழுது பார்க்கப்போகிறோம் என ரசிகர்கள் ஏங்கி வந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் PLAYBOY-ஆக அசத்தும் அசோக்செல்வனின் எமக்கு தொழில் ரொமென்ஸ் பட ட்ரைலர் இதோ

நடிகை மீனா, குஷ்புவுக்கு அமெரிக்காவில் விருந்து கொடுத்த நெப்போலியன் 6

தற்போது அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளார்.

நடிகை மீனா, குஷ்புவுக்கு அமெரிக்காவில் விருந்து கொடுத்த நெப்போலியன் 7

இந்நிலையில் அமெரிக்கா சென்ற மீனா மற்றும் குஷ்புவுக்கு நெப்போலியன் விருந்து கொடுத்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment