The Indian Times

அமீர்கான் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் அமீர் கான்.இவருக்கும் இவரது மனைவி ரீனா தத்தாவிற்கும் திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகியுள்ளது.

நடிகர் அமீர்கான் தனது மனைவி ரீனாவை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

Advertisement

இவர்களுக்கு ஈரா கான் , ஜுனைத் கான் என்ற மகள் மற்றும் மகன் உள்ளனர்.

அமீர் கான் மகள் ஈரான் கான் அவ்வப்பொழுது இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படத்தில் சர்ச்சையில் மாட்டிக்கொள்வது அதிகம்.

இவர் தற்போது நுபுர் ஷிகார் என்ற இளைஞரை காதலித்து வருகிறார்.அடிக்கடி அவருடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவரின் மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த புகைப்படங்களை அமீர்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

இவரது திருமணத்தில் நடிகர் சூர்யா கலந்துகொண்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in