பேரனை கொஞ்சி விளையாடும் நடிகர் ரகுமான்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரகுமான்.இவர் 1983ஆம் ஆண்டு கொடிவிடெ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார்.

பேரனை கொஞ்சி விளையாடும் நடிகர் ரகுமான் 1

விளம்பரம்

பின்னர் 1986 ஆம் ஆண்டு நிலவே மலரே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார் ரகுமான்.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடிய தமிழ் சினிமா நட்சத்திரங்கள்

பேரனை கொஞ்சி விளையாடும் நடிகர் ரகுமான் 2

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து வெற்றிக்காக சினிமாவில் கடுமையாக உழைத்தார்.

பேரனை கொஞ்சி விளையாடும் நடிகர் ரகுமான் 3

விளம்பரம்

பின்னர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்

பேரனை கொஞ்சி விளையாடும் நடிகர் ரகுமான் 4

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் , தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

பேரனை கொஞ்சி விளையாடும் நடிகர் ரகுமான் 5

பின்னர் நாளடைவில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்

பேரனை கொஞ்சி விளையாடும் நடிகர் ரகுமான் 6

அண்மையில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

பேரனை கொஞ்சி விளையாடும் நடிகர் ரகுமான் 7

தற்போது இவர் தனது பேரனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment