The Indian Times

கேப்டன் கேப்டன் என பயங்கரமாக கத்திய இளையத்திலகம் பிரபு

நடிப்பு என்று சொன்னால் முதலில் நியாபகம் வருவது சிவாஜி கணேசன் தான்,அப்படி தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டவர் இவர்.இவரின் மகன் தான் நடிகர் பிரபு,தந்தையை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.தந்தை இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார் பிரபு,பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் பிரபு.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

at Wagah Audio Launch
Advertisement

தற்போது குணசித்திர நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்இவரது மகன் விக்ரம் பிரபுவையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி உள்ளார் ஆனால் இவருக்கும் எதிர்பார்த்த வரவேற்பு ஆனது தமிழ் சினிமாவில் இல்லை,இருப்பினும் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.அண்மையில் பிரபு மகளுக்கு திருமணம் நடந்தது.

Advertisement

இந்நிலையில் இன்று நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.விஜயகாந்த் உடலுக்கு நடிகர் பிரபு அஞ்சலி செலுத்த நேரில் வந்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,விஜயகாந்த் எங்க அப்பா சிவாஜி இறுதி சடங்கு வரை நின்றார்,அவரும் சிவாஜிக்கு ஒரு மகன் என கூறி உணர்ச்சிவசத்தில் கேப்டன் கேப்டன் என கத்தியுள்ளார்.

Embed Video Credits : BINGOO BOX

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in