The Indian Times

காதல் மனைவியுடன் நடிகர் பிரேம்ஜி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

இயக்குனர் கங்கை அமரனின் மகன் தான் நடிகர் பிரேம்ஜி. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருகிறார்.

அண்ணன் இயக்குனர் வெங்கட் பிரபு மூலம் சினிமாவுக்குள் அறிமுகமாகி, இன்று தனக்கான ஒரு இடத்தை பிடித்து உள்ளார் பிரேம்ஜி.

Advertisement

நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் சினிமாவில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் இருந்தது. எப்போது இவரின் திருமணம் என ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு இருந்தனர்.

தற்போது கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கிவிட்டார் பிரேம்ஜி.

இவர் அண்மையில் காதலித்து வந்த இந்து என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

தற்போது இவர் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in