The Indian Times

தனது போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகை நயன்தாரா எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தற்போது பாலிவுட்டிலும் கால் தடம் பதித்து கலக்கி வருகிறார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.

இவரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைத்து வருகின்றனர். அந்தளவுக்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கட்டிப்போட்டு உள்ளார் நயன்தாரா.

Advertisement

இவர் தற்போது கதாநாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு கதையின் நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார். இவர் தற்போது டெஸ்ட் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பிறகு நயன்தாரா தொடர்ந்து பெரிய படங்களில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் சினிமா ஒருபுறம் இருந்தாலும் தனது மகன்களுடன் நேரத்தையும் செலவிட்டு வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில் இவர் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் எடுத்த அழகிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. நயன்தாரா ரசிகர்கள் புகைப்படத்தினை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in