மனைவி மகன்களுடன் நடிகர் ஆர்ஜே பாலாஜி

வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது கதாநாயகனாக மாறியுள்ளார்.

மனைவி மகன்களுடன் நடிகர் ஆர்ஜே பாலாஜி 1

விளம்பரம்

ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது எல் கே ஜி படகின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்.நடிகர் மட்டும் இல்லாமல் , RJ பாலாஜி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள்ளார்.இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  மாமா இன்னைக்கு நான் ஷூட்டிங் போகல... விக்கி உடன் நேரம் செலவிடும் நடிகை நயன்தாரா

மனைவி மகன்களுடன் நடிகர் ஆர்ஜே பாலாஜி 2

விளம்பரம்

நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார் RJ பாலாஜி.வானொலியில் RJ வாக பணியாற்றி தற்போது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் பாலாஜி. இதற்கு இவரது கடின உழைப்பே காரணம் ஆகும்.

மனைவி மகன்களுடன் நடிகர் ஆர்ஜே பாலாஜி 3

விளம்பரம்

நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு போனி கபூர் தயாரிப்பில் இவர் இயக்கி நடித்திருக்கும் படம் வீட்ல விசேஷம் வெளியாகி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  புதுமண தம்பதிகளாக மாறிய நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்

மனைவி மகன்களுடன் நடிகர் ஆர்ஜே பாலாஜி 4

விளம்பரம்

தொடர்ந்து நடிகராகவும் இயக்குனர் ஆகவும் ஹாட்ரிக் வெற்றிகளை அடித்துள்ளார்.தற்போது இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

மனைவி மகன்களுடன் நடிகர் ஆர்ஜே பாலாஜி 5

இந்நிலையில் காமெடிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவந்த நிலையில் தற்போது தனது ட்ராக்கை மாற்றி ஆக்ஷன் மற்றும் த்ரில்லரில் களம் இறங்கியுள்ளார்.அதன்படி இவர் நடிப்பில் வெளியாகிய ரன் பேபி ரன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மியின் கலக்கலான புகைப்படங்கள்

மனைவி மகன்களுடன் நடிகர் ஆர்ஜே பாலாஜி 6

இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் உள்ளனர்.தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இதுதான் ஆர்ஜே பாலாஜி குடும்பமா என ஆவலுடன் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment