பாலி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் சாந்தனு மனைவி KIKI

தொகுப்பாளினியாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கிகி விஜய்.இவரின் இயற்பெயர் யோக லட்சுமி.சின்னத்திரையில் வாய்ப்பு தேடிய இவருக்கு கலைஞர் தொலைக்காட்சி வாய்ப்பு வழங்கியது

பாலி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் சாந்தனு மனைவி KIKI 1

விளம்பரம்

அதன்படி கலைஞர் சேனலில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் கிகி

பாலி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் சாந்தனு மனைவி KIKI 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி மட்டுமில்லாமல் ஜூனியர் சூப்பர் ஸ்டார் மற்றும் நாளைய இயக்குனர் போன்ற பிரபல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக சின்னத்திரையை வலம் வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி திருமணத்தில் வெறித்தனமாக நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த்

பாலி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் சாந்தனு மனைவி KIKI 3

விளம்பரம்

மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளராக இன்று வரை வலம் வருகிறார் கிகி விஜய்.

பாலி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் சாந்தனு மனைவி KIKI 4

விளம்பரம்

பிரபல நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவிற்கும் இவருக்கும் இடையே சிறுவயதில் இருந்தே நட்பு இருந்துவந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள்

பாலி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் சாந்தனு மனைவி KIKI 5

நாளடைவில் நட்பு காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்துடன் இருவரின் கல்யாணமும் நடைபெற்றது.இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

பாலி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் சாந்தனு மனைவி KIKI 6

நடிகர் சாந்தனு மற்றும் கிகி ஆகியோர் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

பாலி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் சாந்தனு மனைவி KIKI 7

இந்த வீடியோக்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் சொந்தமாக நடன ஸ்டுடியோவும் வைத்து நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்கள்.கிகி நடனத்தின் மேல் அதிக காதல் கொண்டவர்.இவர் கணவர் நடிகர் சாந்தனுவும் நடனத்தின் மேல் தீரா காதல் உடையவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.இவர் தற்போது பாலி நாட்டில் விடுமுறையை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment