நடிகர் பிரேம்ஜி திருமணத்திற்கு வந்த பிரபலங்கள்

பிரபல இயக்குனர் கங்கை அமரனின் மகன்கள் தான் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி.

நடிகர் பிரேம்ஜி திருமணத்திற்கு வந்த பிரபலங்கள் 1

விளம்பரம்

இதில் பிரேம்ஜிக்கு இன்று வரை திருமணம் ஆகவில்லை.திருமணத்தினை எதிர்பார்த்து தான் அவரும் காத்திருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஜோதிகா உடன் அம்பானி இல்ல திருமண விழாவில் நடிகர் சூர்யா

நடிகர் பிரேம்ஜி திருமணத்திற்கு வந்த பிரபலங்கள் 2

விளம்பரம்

இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் அசத்தி வருகிறார்.காமெடி,ஹீரோ என பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் பிரேம்ஜி திருமணத்திற்கு வந்த பிரபலங்கள் 3

விளம்பரம்

தமிழில் புன்னகை பூவே என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நடிகராக அறிமுகமாகினார்.

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

நடிகர் பிரேம்ஜி திருமணத்திற்கு வந்த பிரபலங்கள் 4

விளம்பரம்

அதன்பின்னரும் பல படங்கள் நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நயன்தாராவிற்கு நண்பராக வந்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

நடிகர் பிரேம்ஜி திருமணத்திற்கு வந்த பிரபலங்கள் 5

அதனை தொடர்ந்து சென்னை 28,சத்தம் போடாதே என பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  துப்பாக்கி பட கதாநாயகி காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்

நடிகர் பிரேம்ஜி திருமணத்திற்கு வந்த பிரபலங்கள் 6

தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தில் இவர் நண்பர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment