என் கேரக்டரையே புரிஞ்சிக்கிட மாட்டுகியே.. நடிகர் சத்யராஜின் இளம் வயது புகைப்படங்கள்

தமிழ் சினிமாவை வில்லனாகவும்,கதாநாயகனாகவும் கலக்கிய நடிகர் சத்யராஜ். இவருக்கு பெரும் ரசிகர் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.1978 ஆம் ஆண்டு சட்டம் என் கையில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார் சத்யராஜ்.

என் கேரக்டரையே புரிஞ்சிக்கிட மாட்டுகியே.. நடிகர் சத்யராஜின் இளம் வயது புகைப்படங்கள் 1

விளம்பரம்

அப்பொழுதே ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு வில்லனாக கலக்கு கலக்கியவர்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி சினிமாவிலும் படங்கள் நடித்து வருகிறார்.

என் கேரக்டரையே புரிஞ்சிக்கிட மாட்டுகியே.. நடிகர் சத்யராஜின் இளம் வயது புகைப்படங்கள் 2

விளம்பரம்

அண்மையில் இவர் கட்டப்பாவாக நடித்த பாகுபலி படம் பெரும் வரவேற்பினை உலகளவு பெற்றது.இதனை தொடர்ந்து பல மொழிகளிலும் பிரபலம் ஆகினார் சத்யராஜ்.

என் கேரக்டரையே புரிஞ்சிக்கிட மாட்டுகியே.. நடிகர் சத்யராஜின் இளம் வயது புகைப்படங்கள் 3

விளம்பரம்

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக நடித்து படத்தினை தாங்குவதில் இவர் வல்லவர்.

என் கேரக்டரையே புரிஞ்சிக்கிட மாட்டுகியே.. நடிகர் சத்யராஜின் இளம் வயது புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவருக்கு சிபிராஜ் என்ற மகனும் ,திவ்யா என்ற பெண்ணும் உள்ளார்.சிபிராஜ் ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார்.மகள் திவ்யா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

என் கேரக்டரையே புரிஞ்சிக்கிட மாட்டுகியே.. நடிகர் சத்யராஜின் இளம் வயது புகைப்படங்கள் 5

தற்போது வரை தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் பல மொழி சினிமாவிலும் தனது சிறப்பான நடிப்பினை காண்பித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

என் கேரக்டரையே புரிஞ்சிக்கிட மாட்டுகியே.. நடிகர் சத்யராஜின் இளம் வயது புகைப்படங்கள் 6

தற்போது இளம் வயதில் இவர் எடுத்துக்கொண்ட பலரும் பார்த்திராத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

என் கேரக்டரையே புரிஞ்சிக்கிட மாட்டுகியே.. நடிகர் சத்யராஜின் இளம் வயது புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment