The Indian Times

மலையாள நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணத்திற்கு வந்த SUPERSTARகள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சுரேஷ் கோபி.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே மலையாள சினிமாவில் உள்ளது.

Advertisement

பல வெற்றி படங்களை மலையாளத்தில் கொடுத்துள்ளார் சுரேஷ் கோபி.

தமிழில் இவர் அறிமுகமாகிய முதல் படம் நிரபராதி.பின்னர் இவர் நடித்த சமஸ்தானம் படம் மாபெரும் ஹிட் அடித்தது.

மேலும் இவர் அரசியலிலும் களம் இறங்கி பாஜகவின் முன்னாள் எம்பியாக இருந்தவர்.

இன்று இவளின் மகள் திருமணம் குருவாயூரில் நடைபெற்றுள்ளது.

பிரதமர் மோடி திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

Advertisement

மேலும் இந்த திருமணத்தில் மலையாள நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in