The Indian Times

காணும் பொங்கலுக்கு வெளிநாடு கிளம்பிய பாடகர் அனிதா குப்புசாமி குடும்பம்

தமிழ் சினிமாவில் பாடகராக வலம் வரும் ஜோடி அனிதா மற்றும் குப்புசாமி.பல பாடல்களை தமிழ் சினிமாவில் பாடியுள்ளனர் இவர்கள்.

தமிழ் சினிமா பாடல்களை தாண்டி இவர்கள் நாட்டுப்புற பாடகர்கள் ஆவர்.பல நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளனர் அனிதா குப்புசாமி.

Advertisement

மேலும் இளையராஜா,வித்யாசாகர்,யுவன் சங்கர் ராஜா என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடல்களை பாடியுள்ளனர்.

இவர் தனது மனைவியுடன் சேர்ந்து 3ஆயிரம் மேடை நிகழ்ச்சிகளை செய்துள்ளார்.

இவர்கள் இல்லாத கிராமிய பாடல்களே கிடையாது என்று கூட கூறலாம்,அந்தளவுக்கு மிக பிரபலமானவர்கள்

தற்போது மேடை நிகழ்ச்சிகள் மட்டும் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர் தனது குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

Advertisement

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in