சேலையில் கலக்கும் நடிகை ஷ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன்.பிரபல பாடகியான இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.

சேலையில் கலக்கும் நடிகை ஷ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவாகினார்.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

சேலையில் கலக்கும் நடிகை ஷ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

அஜித் குமாருக்கு ஜோடியாக வலிமை,விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்து அசத்தினார்.

சேலையில் கலக்கும் நடிகை ஷ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

மலையாளத்தில் ஹிட் அடித்த ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்து அசத்தினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  ஹைதராபாத் சென்றுள்ள சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் புகைப்படங்கள்

சேலையில் கலக்கும் நடிகை ஷ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டுள்ளார்.மேலும் தனது காதலனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.மேலும் தனது காதலனை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளார்.

சேலையில் கலக்கும் நடிகை ஷ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சுமார் 20 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜயை குடும்பத்துடன் நேரில் சந்தித்த நடிகை ரம்பா

சேலையில் கலக்கும் நடிகை ஷ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

என்னதான் ஸ்ருதி ஹாசன் பல மாடல் உடைகளை போட்டு வந்தாலும் ,தான் தமிழ் பொண்ணு என்பதால் அடிக்கடி சேலையிலும் வலம் வருகிறார்.தற்போது சேலையில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment