Thursday, August 5, 2021
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

கூட்டத்தில் ரசிகரை தெரியாமல் அறைந்த நடிகர் விஜய்!

2021 சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. நாட்டிற்காக ஒரு நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கும் தருணம் இது தான். இதுவரை தமிழ் நாட்டில் பெரும்பான்மை ஆட்சியை பிடித்த காட்சிகள் என்றால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு காட்சிகள் மட்டும் தான். அது மட்டுமில்லாது கருணாநிதி அவர்கள் மற்றும் ஜெயலலிதா அவர்கள் இல்லாத முதல் தேர்தல் இதுவே. இம்முறை அதிமுக , திமுக , பாஜக , நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் , காங்கிரஸ் , அமமுக ஆகிய காட்சிகள் போட்டியிடுகின்றனர்.இன்று காலை 7 மணி முதல் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது.

விளம்பரம்
விளம்பரம்

காலை முதல் மக்கள் வரிசையில் நின்று வாக்கு பதிவு செய்து வருகின்றனர்.சூடுபிடித்துள்ள தேர்தல் களத்தில் அதிக வாக்குகளை பெற்று ஆட்சியை பிடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. வேலைக்கு செல்லக்கூடிய நபர்களும் காலையிலேயே வாக்கு சாவடிக்கு சென்று வாக்கு பதிவு செய்து வருகின்றனர். மக்கள் மட்டுமில்லாது அரசியல் பிரமுகர்களும் , நடிகர்களும் , முக்கிய பிரமுகர்களும் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் சைக்ளில் வாக்குப்பதிவு செய்ய வந்திருந்தார், அவரை ரசிகர்கள் அனைவரும் சுற்று போட்டு ஆரவாரம் செய்து வந்தனர்.

இந்த வீடியோவில் 1.50ல் பார்த்தீர்கள் என்றால், தன் கையை  ரசிகரை நடிகர் விஜய் அடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.Watch Video Below – Video Embeded Credits Polimer news Youtube Channel

விளம்பரம்

விளம்பரம்

வாக்கு சாவடியில் வாக்கு செலுத்திய பின்பு, இரு சக்கர வாகனத்தில் சென்றார் விஜய். அப்போது அவரை சுற்றி ஓடி வந்த ரசிகர்கள் அவர் கையை பிடித்து இழுத்து selfie எடுத்துள்ளனர். அதில் ஒரு ரசிகரை விஜய் பளார் என்று அறைந்து தள்ளி விடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்