பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்றுவரை சினிமாவில் உள்ளது.பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகுமார்.

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் 1

விளம்பரம்

இன்று வரை இவர் நடிக்கும் கதையில் மற்றும் கதாபாத்திரத்திலும் ஒரு ஆழம் இருக்கும் மேலும் அவை ரசிகர்களால் ரசிக்கவும் படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவரின் குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் கால் தடம் பதித்தவர்கள் தான் மேலும் பலரும் தங்களுக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டனர்.

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவரின் மகன் அருண் விஜயும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான்,மேலும் இவர் மகள் ஸ்ரீ தேவி விஜய்குமாரையும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவரை போல இவரது மனைவி மஞ்சுளாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான், இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் 5

மஞ்சுளா 2013 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் இயற்கை எய்தினார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் வீட்டு விஷேசம்

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் 6

தற்போது நடிகர் விஜயகுமார் மகள் பேத்தியின் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.அப்பொழுது குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment